நாம் இனி நண்பர்களாக இருப்போம் - லீனா மணிமேகலை



காணொளி ▶ நாம் இனி நண்பர்களாக இருப்போம் - லீனா மணிமேகலை

நாம் இனி நண்பர்களாக இருப்போம்
இந்த வரியை நீங்கள் யாராவது
கண்ணீரில்லாமல் கடந்திருக்கிறீர்களா?
இல்லையென்றால் சொல்லியனுப்புங்கள்
உங்களை கட்டியணைக்க வேண்டியிருக்கிறது
முகம்பார்க்கும் கண்ணாடியைப்
பார்த்துவிடும் போதெல்லாம்
ஏதோ பெருந்தவறிழைத்தவள் போல
மறுகும் உடலுக்கு கதகதப்பு தேவையாய் இருக்கிறது.

- லீனா மணிமேகலை

குரல்: கார்த்திகா கண்ணன்

Comments

Popular Posts