சிறு அறை - பெருமாள் முருகன்

காணொளி ▶ சிறு அறை | பெருமாள் முருகன்
சிறு அறைக்குள்
அடைபட்டுக் கிடக்கும் அவனுக்கு
அது
சிறு அறையென்பது தெரியாது
அங்கும்
ஒளியுண்டு இருளுண்டு
வெளியுண்டு வானுண்டு
அது
சிறு அறையென
அவனுக்குத் தெரியாமலிருப்பது
எவ்வளவு பெரிய பாக்கியம்.
- பெருமாள் முருகன்
குரல்: சௌம்யா ராமன்
சிறு அறைக்குள்
அடைபட்டுக் கிடக்கும் அவனுக்கு
அது
சிறு அறையென்பது தெரியாது
அங்கும்
ஒளியுண்டு இருளுண்டு
வெளியுண்டு வானுண்டு
அது
சிறு அறையென
அவனுக்குத் தெரியாமலிருப்பது
எவ்வளவு பெரிய பாக்கியம்.
- பெருமாள் முருகன்
குரல்: சௌம்யா ராமன்


Comments
Post a Comment