சிலிர்க்கச் சிலிர்க்க - பிரான்சிஸ் கிருபா



காணொளி ▶ சிலிர்க்கச் சிலிர்க்க - பிரான்சிஸ் கிருபா

சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்

துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது

இக்கடல்.

- பிரான்சிஸ் கிருபா

குரல்: நிவேதிதா சிவசோதி

Comments

Popular Posts