த.அழகுராஜன்

த.அழகுராஜன் மதுரை மாவட்டத்தில் கைலம்பட்டி என்னும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் தந்தை தங்கராசு மற்றும் தாயார் தவமணி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். இவரோடு பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். மேலூர் அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். தற்போது சிங்கப்பூரில் வேலை இட பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரியாக கடந்த 25  ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கு காஞ்சனா  (முனைவர் ஆங்கில இலக்கியம் யாதவர் கல்லூரி)  மனைவியும், தியானா மற்றும் ரமணா ஆகிய  இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தொடர்பு எண்
சிங்கப்பூர் ‪+65 81840881‬ (புலனம்)

alagurajan01@gmail.com