வெற்றிச்செல்வன் இராசேந்திரன்

வெற்றிச்செல்வன் இராசேந்திரனின் இயற்பெயர் விஜயகாந்த். சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் உடைகுளம் என்னும் சிற்றூர். தந்தை இராசேந்திரன், தாய் பூமயில், மனைவி பவித்ரா. இவர் இயந்திரவியல் துறையில் பட்டையப் (DME) படிப்பையும், தொலைதூரக்கல்வி வாயிலாக வரலாற்றுத் துறையில் இளங்கலைப் பட்டமும் (BA History) பெற்றுள்ளார். இவர் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகச் சிங்கப்பூரில் திட்டப் பொறியாளராகப் (Project Engineer) பணியாற்றி வருகிறார்.தமிழ்நாட்டின் மேய்ச்சல் தொழிலை மையப்படுத்தி வெளியாகும் "கிடை" காலாண்டு இதழின் ஆசிரியர்களில் ஒருவராகாவும் உள்ளார்.

தொடர்பு எண்

‪+65 8284 5930
+91 78680 80886

vetrichelvan2992@gmail.com